تفسير ابن كثر - سورة الفاتحة الآية 1 | تواصل | القرآن الكريم

مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر

Surah Al-Kafiroon ( The Disbelievers )

தமிழ்

Surah Al-Kafiroon ( The Disbelievers ) - Aya count 6
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ( 1 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 1
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ( 2 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 2
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ( 3 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 3
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ( 4 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 4
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ( 5 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 5
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ( 6 ) Al-Kafiroon ( The Disbelievers ) - Aya 6
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email


Select language



Select surah


شبكة تواصل العائلية 1445 هـ
Powered by Quran For All version 2
www.al-naddaf.com ©1445h