تفسير ابن كثر - سورة الفاتحة الآية 1 | تواصل | القرآن الكريم

مرحباً بك زائرنا الكريم .. لك حرية الإستفادة والنشر

Surah Al-Masad ( The Palm Fibre )

தமிழ்

Surah Al-Masad ( The Palm Fibre ) - Aya count 5
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ( 1 ) Al-Masad ( The Palm Fibre ) - Aya 1
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ( 2 ) Al-Masad ( The Palm Fibre ) - Aya 2
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ( 3 ) Al-Masad ( The Palm Fibre ) - Aya 3
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ( 4 ) Al-Masad ( The Palm Fibre ) - Aya 4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ ( 5 ) Al-Masad ( The Palm Fibre ) - Aya 5
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
Facebook Twitter Google+ Pinterest Reddit StumbleUpon Linkedin Tumblr Google Bookmarks Email


Select language



Select surah


شبكة تواصل العائلية 1445 هـ
Powered by Quran For All version 2
www.al-naddaf.com ©1445h